திருமணமான ஆணுடன் தொடர்பு! - மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஆண்ட்ரியா
Thursday August-08 2019

தமிழ் சினிமாவில் பாடகியாக நுழைந்து பிறகு நடிகையானவர் ஆண்ட்ரியா. அவர் பற்றி சர்ச்சைகளுக்கு என்று மே பஞ்சமிருந்ததில்லை. இருந்தாலும், அவ்வபோது தான் நடிக்கும் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுபவர், தற்போது சொல்லும்படியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

 

இந்த நிலையில், திருமணமான ஆணுடன் ஆண்ட்ரியா தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த காலத்தை அவர் இருண்ட காலமாக பார்த்ததோடு, அக்காலத்தில் பெரும் சோகத்தில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

 

தற்போது தனது தகாத தொடர்பினால் ஏற்பட்ட சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதை கவிதையாக எழுதிருக்கும் ஆண்ட்ரியா, ’முறிந்த சிறகுகள்’ என்ற பெயரில் அதை கவிதை தொகுப்பாகவும் எழுதியிருக்கிறார். 

 

மேலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதித்திருந்தது, என்று கூறியிருக்கும் ஆண்ட்ரியா, நான் திரும்ப வந்துள்ளேன், என்று தான் நடிக்க ரெடியாக இருப்பதையும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

5425

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery