சிக்கினார் மதுமிதா! - பிக் பாஸின் அடுத்த டார்க்கெட்
Sunday August-11 2019

பிக் பாஸ் வீட்டுக்குள் கஸ்தூரி எண்ட்ரியானதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மறுபுறம் பிக் பாஸ் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது குறித்து கஸ்தூரி இன்றைய எப்பிசோட்டில், பிக் பாஸ் கமலிடம் கூறுகிறார். இதில், அவர் யார் யார் மீது என்ன என்ன தவறுகள் இருக்கிறது, என்பது புட்டு புட்டு வைக்கப் போகிறார்.

 

மேலும், பிக் போட்டியாளர்களின் நிஜ முகத்தை மக்களிடத்தில் காட்டும் கஸ்தூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

இந்த நிலையில், காலர் ஆஃப் தி வீக் போன் காலில் இன்று மதுமிதா தான் சிக்கியிருக்கிறார். அவரம் கேள்வி கேடபவர், “ஆரம்பத்தில் தைரியமாகவும், தெளிவாகவும் பேசிக் கொண்டிருந்த நீங்கள், இப்போது நடிக்க தொடங்கி விட்டீர்களே ஏன்?” என்று கேட்கிறார். இதற்கு மதுமிதா என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ரசிகர்களிடம் நடிக்கும் போட்டியாளராக மதுமிதா பதிந்துவிட்டதால், பிக் பாஸின் அடுத்த டார்க்கெட் அவராகத் தான் இருக்கிறார்.

 

எனவே, இன்றைய எலிமினேட் ரவுண்ட் மூலம் சாக்‌ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டாலும், அடுத்த எலிமினேட் மதுமிதா தான், என்பது இப்போதே தெரிந்துவிட்டது.

Related News

5446

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery