கடந்த ஞாற்றுக்கிழமை நடிகை சாக்ஷி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலை பிக் பாஸ் தயார் செய்துள்ளார். 50 நாட்களை கடந்துவிட்டதால், இனி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறவர்கள் யார்? என்பதை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் மக்களிடத்தில் அதிகரித்து விடும்.
அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார்? என்பது இன்னும் சில் நாட்களில் தெரிந்துவிடும். தற்போது பிக் பாஸ் வெளியிட்டிருக்கும் எலிமினேஷன் பட்டியலில், முகேன், அபிராமி, கவின், மதுமிதா, லொஸ்லியா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் அதிகமான போட்டியாளர்கள் கவின் மற்றும் முகேன் பெயர்களை தான் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...