சன்னி லியோன் போல ஆபாச படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலீபா. இவர் 5 ஆண்டுகளுக்கு முன்பே ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்தினாலும், தற்போது ஆபாச படத்தில் இவர் படங்கள் தான் டாப் லிஸ்ட்டில் இருக்கின்றன.
இதற்கிடையே, ஆபாச படங்களின் மூலம் இவர் பல மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறார் என பொதுவாக அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை, என்று கூறியிருக்கும் மியா கலீபா, ஆபாச படங்கள் மூலம் மொத்தம் சம்பாதித்ததே $12,000 தான், என்றும் கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் 8.5 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஆபாச படங்களில் நடிபதை நிறுத்திவிட்டு, வேறு வேலை தேடும்போது மியா கலீபா, ரொம்பவே கஷ்ட்டப்பட்டதாகவும், உருக்கமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...
ஏ.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் ஏ...
‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...