அஜித் செய்த பெரிய சாதனை! - வேறு எந்த ஹீரோவும் செய்ததில்லையாம்
Tuesday August-20 2019

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான அஜிதுக்கு இந்த ஆண்டு அதிஷ்ட்ட ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வசூலை ஈட்டியவர், தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படம் மூலமாகவும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறார்.

 

குடும்பத்தை மையமாக வைத்த ‘விஸ்வாசம்’ பெண்களை மையமாக வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ இரண்டு படங்களிலும் ஹீரோயிஷத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கதையின் நாயகனாக நடித்து அஜித் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

இந்த நிலையில், இந்த ஆண்டும் மட்டும் தமிழ்நாட்டில் அஜித் படங்கள் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறதாம். ஒரு வருடத்தில் எந்த ஹீரோவும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்ததில்லையாம். எனவே, இது அஜித்தின் மிகப்பெரிய சாதனையாகும்.


Related News

5506

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery