Latest News :

முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய் ஆண்டனி!
Tuesday September-12 2017

அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘அண்ணாதுரை’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளது. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரது ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் இரண்டு பாடல்கள்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது.

 

படத்தின் தலைப்பிலேயே ரசிகர்களை ஈர்த்துவிடும் விஜய் ஆண்டனி, வித்தியாசமான கதைக்களம் உள்ள படங்களிலேயே தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி ஒரு வித்தியாசமான கதைக்களமாக உருவாகும் ‘அண்ணாதுரை’ படத்தில் அவர் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் வெளியாக உள்ள இப்படத்தின் தெலுங்கு தலைப்பு ‘இந்திரசேனா’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதன் பஸ்ட் லுக் போஸ்டரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி சமீபத்தில் வெளியிட்டார்.

Related News

551

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery