வெப் சீரிஸுக்காக நடிகை மீனா எடுத்த ஹாட் புகைப்படம்!
Saturday August-24 2019

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் அந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட அனைத்து முன்னணி ஹிரோக்களுடனும் ஜோடியாக நடித்தவர் திருமணத்திற்குப் பிறகு அக்கா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

 

மீனாவின் மகள் நைனிகாவும் சினிமாவில் எண்ட்ரியாகி பல படங்களில் நடித்து பாராட்டு பெற்று வருகிறார். தற்போது சில படங்களில் நடித்து வரும் மீனா, வெப் சீரிஸிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

 

‘கரோலின் காமட்சி’ என்ற வெப் சீரிஸில் காமாட்சி என்ற சிபிஐ அதிகாரி வேடத்தில் மீனா நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மீனாவின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

முகத்தில் கவர்ச்சியையை காட்டும் விதமாக மீனா எடுத்துக் கொண்டிருக்கும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்கள், ‘கரோலின் காமட்சி’ வெப் சீரிஸிக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள தானா, என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

 

இதொ ஆந்த புகைப்படங்கள்,

 

Actress Meena

 

Actress Meena


Related News

5525

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery