வாய்ப்புக்காக பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு! - வைரலாகும் புகைப்படங்க இதோ
Saturday August-24 2019

2009 ஆம் ஆண்டு வெளியான ‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான பிரியா ஆனந்த், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் அவர் எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும், அவர் கனவு மட்டும் பலிக்கவே இல்லை.

 

ஆம், பிரியா ஆனந்த் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவருக்கு முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.

 

இந்த நிலையில், வாய்ப்புக்காக நடிகைகள் கையில் எடுத்திருக்கும் கவர்ச்சி ஆயுதத்தை பிரியா ஆனந்தும் கையில் எடுத்திருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், கதைக்கு தேவைப்பட்டால் முத்தக் காட்சிகளில் கூட நடிக்க ரெடி என்று பிரியா ஆனந்த் கூறியிருந்தார்.

 

அதனை நிரூபிக்கும் விதத்தில் மிக கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை அவர் நடித்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Priya Anand

 

Priya Anand

Related News

5526

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

தனுஷ் சார் முன்பு இயக்குநராக நிற்பது பெருமை - கென் கருணாஸ் நெகிழ்ச்சி
Friday March-13 2026

‘அசுரன்’ மற்றும் ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த கென் கருணாஸ், நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘யூத்’...

Recent Gallery