லட்சுமி ராய் என்ற ராய் லட்சுமி பாலிவுட்டில் ‘ஜூலி 2’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்தி மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதுவரை லட்சுமி ராய் நடித்திராத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ள இப்படம் சென்சாரில் பலவித கட்டுகளை வாங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்தவித கட்டும் இன்றி சென்சார் அதிகாரிகளிடம் இருந்து தப்பித்துள்ள இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஏ சான்றிதழ் கிடைக்கும் என்பது அனைவரும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்று தான் என்றாலும், படு கவர்ச்சியான காட்சிகளைக் கொண்ட இப்படம் கட் ஏதும் வாங்காதது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
படக்குழுவினரோ, இதெல்லாம் எங்களுக்கு சாதரணமப்பா,,,என்ற ரீதியில் படத்தை வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்வதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...