அரைநிர்வாண புகைப்படம் லீக்! - சர்ச்சையில் சிக்கிய ரம்யா பாண்டியன்
Saturday September-14 2019

‘ஜோக்கர்’, ‘ஆண் தேவை’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், சமீபத்தில் தனது இடுப்பை காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் வைரலாம இந்த புகைப்படங்களால் ரம்யா பாண்டியனுக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ரம்யா பாண்டியனின் சமூக வலைதளப் பக்கத்தில் அரைநிர்வாணத்தில் இருக்கும் ஆபாச படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிவிட்டாரே, என்று ரம்யா பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இந்த புகைப்படம் குறித்து விளக்கம் அளித்திருக்கும் ரம்யா பாண்டியன், அது தன்னுடைய புகைப்படம் அல்ல என்பதோடு, அந்த தனது சமூக வலைதளப் பக்கம் அல்ல போலியான பக்கம், என்று கூறியதோடு, அவரது ஒரிஜினல் சமூக வலைதளப் பங்கங்களின் விபரங்களையும் தெரிவித்திருக்கிறார்.

 

நடிகர், நடிகைகளின் போலியான சமூக வலைதளப் பக்கங்களால் அவர்கள் அவ்வபோது சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில் ரம்யா பாண்டியனுக்கும் அந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Ramya Pandiyan

Related News

5617

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery