புதிய அவதாரம் எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
Sunday September-15 2019

பிரபல நடிகையாக வலம் வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், தற்போது இயக்குநராக வலம் வருகிறார். ‘ஆரோஹனம்’, ’நெருங்கி வா முத்தமிடாதே’, ’அம்மணி’, ’ஹவுஸ் ஓனர்’ என தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி வரும் அவர், ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

 

இப்படி நடிகை மற்றும் இயக்குநர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பிஸியாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், புதிய அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

 

அதாவது, குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பாளராக அவர் புதிய அவதாரம் எடுத்திருக்கிறாராம். இது குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

5623

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery