ஷெரின் செய்த முகம் சுழிக்கும் செயல்! - பிக் பாஸ் வீட்டில் புது சர்ச்சை
Wednesday September-18 2019

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்றுடன் 86 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. இதற்கிடையே முந்தைய இரண்டு எப்பிசோட்களில் இல்லாத பல சர்ச்சையான விஷயங்கள் இந்த மூன்றாவது எப்பிசோட்டில் அரங்கேறி வரும் நிலையில், நேற்றிய 86 வது நாளில் ஒரு சர்ச்சையான விஷயம் அரங்கேறியுள்ளது.

 

நேற்று ஒளிபரப்பட்ட 86 வது நாள் காட்சிகளில், போட்டியாளர்கள் சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஷெரின், அரை டவுசர் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் சாண்டியின் மடி மீது ஏறி அமர்ந்துள்ளார். இந்த காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Sherin

 

இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ஷெரினை கடுமையாக விமர்சிப்பதோடு, இப்படி ஒரு முகம் சுழிக்கும் விஷயத்தை சர்வசாதாரணமாக செய்திருக்கும் ஷெரினை நிச்சயம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், என்றும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

 

அதே சமயம், லொஸ்லியாவின் ரசிகர்கள், இந்த செயலை ஷெரினுக்கு பதில் லொஸ்லியா செய்திருந்தால், இந்த உலகமே அவருக்கு எதிராக திரும்பியிருக்கும். ஷெரின் செய்ததால் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related News

5637

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery