Latest News :

பிக் பாஸில் இருந்து முக்கிய போட்டியாளர் வெளியேற்றம்!
Sunday September-22 2019

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்ட டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு கோல்ட டிக்கெட்டை பெற்றிருக்கும் முகேன், நேரடியாக இறுதி சுற்றுக்கு சென்றுள்ளார். இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில், இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் கவின், லொஸ்லியா, ஷெரின், சேரன் ஆகியோர் உள்ளனர். இதில் சேரன் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருப்பதாக உறுதியாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சேரன், சீக்ரெட் ரூம் மூலம் மீண்டும் போட்டியில் கலந்துக்கொண்டதால், அவர் இறுதிப் போட்டி வரை செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

 

ஆனால், இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் அவர் தான் வெளியேற்றப்பட்டிருப்பதாக உறுதியாக தகவல் வெளியாகியுள்ளது. இது இன்றைய எப்பிசோட்டில் ஒளிபரப்பாகும்.

Related News

5650

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery