Latest News :

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய கன்னிகா! - வைரலாகும் பிகினி புகைப்படம்
Monday September-23 2019

மணிரத்னம் தயாரிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெள்யான ‘5 ஸ்டார்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான கன்னிகா, தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என தென்ந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வந்ததோடு, டப்பிங் கலைஞராகவும், பின்னணி பாடகியாகவும் வலம் வந்தார்.

 

கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட கன்னிகா, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், அவருக்கு மலையாள சினிமா மட்டுமே கைகொடுத்தது. மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்க விரும்பிய கன்னிகாவின் பல முயற்சிகள் கைகொடுக்காததால் அவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்க முடிவு செய்துவிட்டார்.

 

இதையடுத்து, தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் கன்னிகாவுக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அவர் தலைப்பு வைக்கப்படாத விஜய் சேதுபதி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

 

இருப்பினும், மலையாளம் போல தமிழ் சினிமாவில் மீண்டும் பிஸியான நடிகையாக வேண்டும், என்று விரும்பும் கன்னிகா தற்காக தனது அழகிய புகைப்படங்களையும், சில ஹாட் புகைப்படங்களையும் கோடம்பாக்கத்தில் உலவவிட்டிருக்கிறார்.

 

அப்படி அவர் உலவிட்ட புகைப்பட தொகுப்புகளில், அவர் பிகினி உடையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Actress Kannika

Related News

5655

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery