தமிழ் பிக் பாஸ் சீசன் 3 இன்னும் சில நாட்களில் முடிய நிலையில், ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியளிக்கும் அகையில் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கவின் வெளியேறிய அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு தர்ஷன் வெளியேற்றப்பட்டது அதைவிட அதிர்ச்சியாக அமைந்தது.
பிக் பாஸ் டைடிலை வெல்பவர்களின் பட்டியலில் முக்கியமானவராக இருந்த தர்ஷன், ரசிகர்களின் வாக்குகள் குறைந்ததானலே வெளியேறியுள்ளார் என்பது எதிர்ப்பார்க்காத அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் வெளியேற காரணமான இருந்த ரசிகர்களின் வாக்குகள் குறித்து முன்னாள் போட்டியாளர் காயத்ரி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வாக்குகளில் பின்தங்கிய போட்டியாளர்களுக்கு ஓட்டு போட்டவர்கள், strong போட்டியாளரை மறந்துவிட்டார்கள். அவருக்கு மற்றவர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நினைத்து இப்படி செய்திருக்கலாம். ஆனது ஆகட்டும், தற்போது சரியான வெற்றியாளரையாவது தேர்ந்தெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...