‘விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்து பல தகவல்கள் வெளியானாலும், தற்போது ஆபரேஷன் செய்துக் கொண்டிருக்கும் அஜித் சுமார் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்கப் போகிறார். மேலும், அடுத்தப் படம் குறித்து அடுத்த ஆண்டே அவர் முடிவு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினியை வைத்து 2.0 படத்தை இயக்கி வரும் ஷங்கர் அப்படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகவும், இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படத்தை தயாரித்துள்ள ஏ.எம்.ரத்னம் தான் அஜித் - ஷங்கர் கூட்டணி அமைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...