Latest News :

நடிகரின் விந்தணு தானம்! - சர்ச்சையில் சிக்கிய பாவனா
Wednesday October-09 2019

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளியானக வலம் வந்த பாவனா, சில விளம்பரப் படங்களில் நடித்ததோடு, பின்னணி பாடகியாகவும் உள்ளார்.

 

தற்போது அவர் பிரபலமான சேனலில் இருந்து விலகி, விளையாட்டு தொடர்பான சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பாவனா நடிகரின் விந்தணு தானம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘வார்’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

இப்படத்தை பார்த்த பாவனா, படம் குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “படம் ரொம்ப நல்லா இருக்கு. படத்தில் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உள்ளது. ஹிரித்திக் ரோஷன் தொடர்ந்து நிறைய படங்களில் நடிப்பதோடு, விந்தணு தானம் குறித்தும் யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

 

அவரது இந்த பதிவால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மேலும், அவரது கருத்து எதிர்ப்பு தெரிவித்து பலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

Related News

5727

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

75 நாட்களை கடந்த ‘சிறை’!- படக்குழுவின் வெற்றி கொண்டாட்டம்
Saturday March-14 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...

Recent Gallery