பாலாவின் ‘பரதேசி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான ரிதிவிகா, ‘மெட்ராஸ்’ படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து ‘ஒரு நாள் கூத்து’, ‘கபாலி’, ‘இருமுகன்’ என்று நடித்து வந்தவர் பிக் பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று வெற்றி பெற்றார்.
பிக் பாஸ் போட்டிக்கு பிறகு தனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வைத்த ரித்விகாவின் நம்பிக்கை வீண்போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னாடியே தொடர்ந்து நடித்து வண்டவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக 100 நாட்கள் கேப் விட்டதால், அவருக்கு பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.
தற்போது, இயக்குநர் பா.இரஞ்சித் தயரித்திருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கும் ரித்விகாவுக்கு, அப்படத்தை தவிர சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் இல்லை.
இந்த நிலையில், இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை நம்பினால் வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கும் ரித்விகா, கவர்ச்சியாக நடிக்க ஓகே தெரிவித்திருப்பதோடு, தனது கவர்ச்சி புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
‘டார்ச் லைட்’ போன்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் ரித்விகா, இனி கவர்ச்சியாக நடிக்க ரெடி என்று தயாரிப்பாளர்களுக்கு தூது விட்டிருப்பதோடு, அதற்காக புகைபடங்களையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்,
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...