பாடகி சுசித்ரா, சுசீ லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்கள் குறித்து வெளியிட்ட பல தகவல்களால் ஒட்டு மொத்த கோலிவுட்டே கதறிய நிலையில், தெலுங்கில் இருந்து வந்த ஸ்ரீரெட்டி, வெளியிட்ட தகவல்கள் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் மிரண்டு போனார்கள்.
பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது நேரடியாக செக்ஸ் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது சில தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற மீரா மிதுனும் சில பிரபலங்கள் குறித்த சீக்ரெட் விஷயங்களை வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார்.
சமீபத்தில் சோசியல் மீடியாவில் ‘மூடகூடம்’ இயக்குநர் நவீனுடன் மோதலில் ஈடுபட்டவர், “நீங்கள் என்னுடன் போனில் பேசிய உரையால் இருக்கிறது, அதை வெளியிடட்டுமா? அதை வெளியிட்டால் உங்கள் வீட்டு பெண்கள் பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினார். அவரது இந்த பதிவை தொடர்ந்து அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நவீன், அமைதியாகிவிட்டார்.
இந்த நிலையில், தான் யார் என்று தெரியாமல் என்னிடம் பேசுகிறீர்கள், சினிமாவில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தமிழகத்தில் மட்டும் தான் நீங்கள், ஆனால் நான், தமிழகத்தையும் தாண்டி பிரபலமாக இருக்கிறேன்.” என்று கூறியிருக்கும் மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனக்காக நான்கு பேர் அடித்துக் கொண்டார்கள், என்றும் கூறியிருக்கிறார்.
இத்துடன் இல்லாமல், தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றிய பல ரகசியங்கள் என்னிடம் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக வெளியிட்டு நான் யார் என்பதை காட்டப்போகிறேன், என்றும் மீரா மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆக, விரைவில் மீரா லீக்ஸ் மூலம் வெளியாகும் தகவல்களால் சினிமா பிரபலங்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...