பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 3 யில் போட்டியாளராக கலந்துக் கொண்ட மீரா மிதுன், தான் தற்போதைய சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே சில சர்ச்சைகளில் சிக்கியவர், தற்போதும் தொடர்ந்து தன்னைப் பற்றி செய்திகள் வெளியாகும் வகையில், எதாவது சர்ச்சையான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இயக்குநர் நவீனை மிரட்டியவர், தான் தினம் தினம் ஒரு தகவலை வெளியிடுவேன், அதனால் சினிமா பிரபலங்கள் பலர் மாட்டப்போகிறார்கள், என்று மிரட்டியவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில் விஜய் டிவி-யையும் விட்டுவைக்கவில்லை.
பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொண்ட மீரா மிதுனுக்கு விஜய் டிவி, சம்பளம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. அதனால், அவர் சேனல் நிர்வாகத்தை எச்சரிக்கை விதமாக வீடியோவில் பேசியிருப்பதோடு, “நான் உங்களுக்கு திரும்ப திரும்ப வேண்டும், நமது உறவு தொடர வேண்டும் என்றால், எனக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள்” என்றும் கூறியிருக்கிறார்.
இதோ அந்த வீடியோ,
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...