தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது, அதில் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைத்திருக்கிறது, அல்லது எவ்வளவு நஷ்ட்டம் ஏற்பட்டிருக்கிறது, என்ற உண்மையான தகவலை வெளியிடுவதில்லை. அதே சமயம் விஜய், அஜித், ரஜினி, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, இரண்டு நாட்களில் 100 கோடி ரூபாய், 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், இது தவறான தகவல், என்று பல சினிமா வியாபாரிகளே கூறி வருகிறார்கள்.
இருந்தாலும், இதுபோன்ற வசூல் தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் 2 நாட்கள் மற்றும் 3 நாட்களில் ரூ.100 கோடியை எந்த நடிகரின் படம் வசூலித்திருக்கிறது, என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த பட்டியல்,
2 நாட்களில் ரூ 100 கோடி வசூல்:
கபாலி (2016)
சர்கார் (2018)
2.0 (2018)
பிகில் (2019)
3 நாட்களில் ரூ 100 கோடி வசூல்:
மெர்சல் (2017)
காலா (2018)
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...