விஜயின் ‘பிகில்’ கடந்த 25 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், பிகில் திரைப்பட்ம ஓடும் திரையரங்கு ஒன்றில், படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் கடுமையாக தாக்கிக்கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
படத்தின் போது அஜித் ரசிகர் விஜயை தவறாக விமர்சித்ததால், ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கில் வைத்தெ அவர்கள் மீது வெறித்தன தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்த திரையரங்கம் எது என்பது தெரியவில்லை. ஆனால், பிகில் படம் ஓடுவது மட்டுமே தெளிவாக தெரிகிறது.
#பிகில் படத்தின் போது விஜயை தவறாக பேசிய அஜித் ரசிகர்களை வெறித்தனமாக தாக்கிய விஜய் ரசிகர்கள்! pic.twitter.com/ClyjgTHl05
— CinemaInbox (@CinemaInbox) October 28, 2019
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...