சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பிரபலமான மனோ, விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மனோ, ‘புழல்’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
நேற்று (அக்.28) மனைவி லிவியாவுடன் அம்பத்தூரில் காரி சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனோ - லிவியா தம்பதிக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...