தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. தமிழில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பாரீஸ் பாரீஸ்’ படம் சில பிரச்சினைகளால் வெளியாகமல் இருக்கிறது. கமலின் ‘இந்தியன் 2’ வில் நடித்து வருகிறார். இந்த படம் தவிர அவர் கையில் வேறு படங்கள் இல்லை.
இந்த நிலையில், காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை அவர் மணக்க இருக்கிறார். இது காதல் திருமணம் இல்லையாம், அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணமாம்.
அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே காஜல் அகர்வால் திருமணம் நடைபெறுமாம். இந்த திருமண தகவலை காஜல் அகர்வாலும் உறுதி செய்துள்ளார்.
காஜல் அகர்வாலுக்கு தற்போது 34 வயதாகிறது. அவரது தங்கைக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...