விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியானால் அவர்களது ரசிகர்கள் மாஸ் காட்டி வருவதோடு, அவர்களது படங்களும் வசூலில் சக்கை போடு போடுகிறது. அந்த வகையில் அஜித்தின் விஸ்வாசம் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருந்தது.
குறிப்பாக, தமிழில் மட்டுமே மட்டும் ஓடி ரூ.200 கோடியை விஸ்வாசம் வசூலித்தது. தற்போது அந்த சாதனையை விஜயின் பிகில் படம் முறியடித்துள்ளது.
அதவாது, தெலுங்கு டப்பிங் தவிர்த்து உலகம் முழுவதும் பிகில் படத்தின் தமிழ்ப் பதிப்பு மட்டுமே ரூ.230 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், விஜய் ரசிகர்களை படத்தை கொண்டாடி வருவதோடு, பெண்களிடமும் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பதால் வசூல் சக்கைப்போடு போடுகிறது.
படம் வெளியாகி சுமார் மூன்று நாட்களிலேயே ரூ.200 கோடியை பிகில் வசூலித்திர்ப்பதோடு, தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபம் கொடுத்த படமாக அமைந்த நிலையில், தற்போது அஜித்தின் சாதனையை தவிடு பொடியாக்கியிருப்பதால், விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...