Latest News :

இணையத்தில் வைரலாகும் அமலா பாலின் மேலாடை இல்லாத புகைப்படங்கள்!
Thursday November-07 2019

‘ஆடை’ படத்தை அதிகம் எதிர்ப்பார்த்த அமலா பாலுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது. அப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும், அப்படமும், அதன் கதைக்களமும் தவறானது, என்று விமர்சிக்கப்பட்டதோடு, வியாபார ரீதியாகவும் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

 

அமலா பாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதே அந்தப் பறவை போல’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அமலா பாலுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை என்றாலும், மலையாலத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று வருவதை பழக்கமாக்கிக் கொண்ட அமலா பால், தற்போது இந்தோனேசியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருப்பதோடு, அங்கு எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு சூடேற்றி வருகிறார்.

 

அந்த வகையில், அமலா பால் மேலாடை இல்லாம் எடுத்திருக்கும் சில புகைப்படங்களை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த புகைப்படங்கள் கட்டு தீயை விட வேகமாக பரவி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Amala Paul

 

Amala Paul

Related News

5837

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery