கோவையை சேர்ந்த அதுல்யா ரவி, ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘ஏமாளி’, ‘நாடோடிகள் 2’ உள்ளிட்ட பல படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார், தற்போது சற்று கவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
அதன்படி, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்மாரி’ படத்தில் அதுல்யா ரவி, ரொமான்ஸ் காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், “உங்களுக்கு பிடித்த ஃபோர்ன் ஸ்டார் யார்?” என்று கேள்வி கேட்கப்பட்டது. எப்படியும், “ஃபோர்ன் படங்களை தான் பார்ப்பதில்லை, அதனால் அதில் நடிப்பவர்களின் பெயர் தெரியாது” என்று அதுல்யா கூறுவார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், சட்டென்று. சன்னி லியோனை எனக்கு ரொம்ப பிடிக்கும், என்று அதுல்யா கூறிவிட்டார்.
அவரது இந்த பதிலால் ரசிகர்கள் மட்டும் அல்ல ஒட்டுமொத்த கோலிவுட்டே அதிர்ச்சியாகிவிட்டது. காரணம், படங்களில் அடக்கமாக நடிக்கும் அதுல்யா, ஃபோர்ன் படங்கள் பார்ப்பது மட்டும் இன்றி, சன்னி லியோனின் நடிப்பில் சொக்கி விட்டதாகவும் கூறி, நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
அப்படினா, இந்துஜாவின் நிலமை என்ன ஆகுமோ!
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...