திருமண விவாகரத்துக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அமலா பால், கவர்ச்சியாக நடிப்பதற்கு ரெடியாக இருக்கிறார். இதற்கிடையே, ‘ஆடை’ படத்தில் முழு நிர்வாணமாக நடித்த அமலா பாலின் துணிச்சலை பலர் பாராட்டினாலும், அப்படத்திற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகளே இல்லை.
இதனால், அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அமலா பால், இனி ஆடை படத்தில் நடித்தது போன்று ஆபாசமான வேடங்களில் நடிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ‘ஆடை’ படத்தை காட்டிலும் மிக மோசமான ஒரு கதாபாத்திரத்தில் அமலா பால் நடிக்க இருக்கிறாராம்.
அதாவது, அப்பா, அம்மாவுக்கு முன் சுய இன்பம் அனுபவிக்கும் ஒரு பெண்ணாக அமலா பால் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காமத்தில் பெண்களுக்கு உள்ள ஈடுபாட்டை மையப்படுத்தி இந்தியில் ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் சீரிஸ் வெளியானது. இதில் கியாரா அத்வா, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தார்கள். நான்கு பாகங்களைக் கொண்ட இந்த வெப் சீரிஸில் கியாரா அத்வானி, தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பம் காணும் போது சிக்கிக்கொள்வார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.
தற்போது இந்த வெப் சீரிஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். இதில் அமலா பால் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர் கியாரா அத்வானி நடித்த வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதில் அமலா பால், தனது பெற்றோர் முன்பு சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் நடிக்க அமலா பால் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...