பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான மீரா மிதுன், பற்றி தொடர்ந்து நெகட்டிவான தகவல்கலே பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக காவல்துறை மீது குற்றம் சாட்டிய அவர், லஞ்சம் வாங்கிக் கொண்டு எப்.ஐ.ஆய் போடுவதாக கூறினார்.
மேலும், மீரா மிதுன் ஒருவரை கொலை செய்ய வேண்டும், என்பது போல் போனில் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
இப்படி தொடர்ந்து, சர்ச்சையான விஷயங்கல் மூலமாக லைம் லைட்டில் இருக்கும் மீரா மிதுனின் புதிய ஆடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் ஒருவரிடம் கொஞ்சி கொஞ்சி பேசும் மீரா மிதுன், அந்தரங்க விஷயங்கள் பற்றி பேசுவதோடு, தனக்கு இளைஞர் ஒருவர் லவ் டார்ச்சர் செய்வதாகவும், அவர் தன்னை விட 8 வயது சிறியவர் என்றும் கூறுகிறார்.
அதற்கு, எதிர் தரப்பில் பேசுபவர், அவனை என்ன செய்ய வேண்டும்? என்று கேட்ட்க, அவன் எனக்கு லவ் டார்ச்சர் கொடுப்பதை நிறுத்த வேண்டும், அவன் பேக் ரவுண்ட் சொல்லும் அளவுக்கு இல்லை, என்று மீரா மிதுன் பதில் அளித்துள்ளார்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...