தொலைக்காட்சி சீரியல்கள் பல ஒளிபரப்பானாலும், அதில் சில சீரியல்கள் தான் மக்களிடம் பேவரைட் சீரியல்களாக உள்ளது. அந்த வகையில், அதிகம் மக்கள் பார்க்க கூடிய சீரியலாக செம்பருத்தி சீரியல் உள்ளது. மேலும், இந்த சீரியல் தான் தற்போதைய டி.ஆர்.பி ரேட்டிங்கில் நம்பர் ஒன்னாகவும் இருக்கிறது.
இந்த சீரியலில், வில்லியாக நடிப்பவர் பாரதா நாயுடு. மித்ரா வென்ற வேடத்தில் நடித்து வரும் இவரது வேடம் ரொம்பவே பவர் புல்லாக இருப்பதோடு, ஹீரோயினுக்கு இணையான வேடமாகவும் இருக்கிறது.
இந்த நிலையில், பாரதா நாயுடு கல்யாண மெக்கப்பில் இருப்பதோடு, இளைஞர் ஒருவருடன் சேர்ந்தும் இருக்கிறார். இதனால், பாரதா நாயுடுவுக்கு திருமணமா? புகைப்படத்தில் இருக்கும் இளைஞர் தான் மாப்பிள்ளையா? என்று இணையத்தில் புகைப்படத்தை பார்ப்பவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆனால், அந்த புகைப்படத்தை பார்க்கும் போது, சாதாரணமாக எடுத்த புகைப்படம் போல உள்ளது. இருப்பினும், இது குறித்த உண்மை நிலவரம் குறித்து பாரதா நாயுடு தான் தெரிவிக்க வேண்டும்,
இதோ அந்த புகைப்படம்,
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...