தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்க்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்ட பனிகளில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில், ரயில் நிலையம் அருகே உள்ள மாயாபுரி மெழு அருங்காட்சியகத்தில், நடிகர் விஜயின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை நேற்று முதல் மக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில், அமிதாப் பச்சன், அன்னை தெரசா, ஒபாமா போன ஜாம்பாவன்களின் மெழுகு சிகைகள் உள்ள நிலையில், தற்போது விஜயின் மெழுகு சிலை வைக்கப்பட்டிருப்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

தற்போது கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், விஜயின் மெழுகு சிலையை பார்த்து மகிழ்வதோடு, அந்த சிலையுடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...