நடிகர், நடிகைகள் தங்களது காதலை ரகசியமாக வைத்துக் கொண்டாலும், எதாவது ஒரு வகையில் அவர்களது காதல் மற்றும் லீலைகள் குறித்த தகவல்கள் வெளியே கசிந்துவிடுகிறது. அந்த அகையில், நடிகர் ஜெய்யின் காதல் லீகைகள் குறித்த ரகசியங்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்த ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியே சுற்றி வந்த நிலையில், ஜெய் அஞ்சலியை தனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்கு என்னை பிடித்திருக்கிறது, என்று பேட்டி ஒன்றில் கூறினார். அவரது இந்த அதிரடியான ஸ்டேட்மெண்டால் தமிழ் சினிமாவே ஆடிப் போகிவிட்டது.
இதற்கிடையே, அஞ்சலி, ஜெய் காதலில் விரிசல் ஏற்பட, இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், தற்போது இருவருக்கும் இடையே நடைபெற்ற காதல் லீலைகள் குறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறியிருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பலூன்’ படம் மூலம் ஜெய்யும், அஞ்சலியும் இணைந்தார்கள். அப்படத்தின் படப்பிடிப்பின் போது ஜெய் மற்றும் அஞ்சலிக்கு நட்சத்திர ஓட்டலில் தனி தனி அறை போடப்பட்டதாம். ஆனால், ஜெய் அஞ்சலி ரூமிலேயே தங்கிக் கொண்டாராம். இதனால், அவரது ரூமை கேன்சல் செய்ய தயாரிப்பாளர் முயன்றால், அதற்கு ஜெய் சம்மதிக்கவில்லையாம். இதனால், தயாரிப்பாளருக்கு தான் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டதாம். மேலும், அஞ்சலியை இயக்குநர் பெயர் சொல்லி அழைத்ததற்கும் ஜெய் கோபப்பட்டாராம்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...