Latest News :

ரம்யா பாண்டியனுக்கு போட்டி! - வைரலாகும் விஜய் பட நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள்
Sunday December-01 2019

பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை இணையத்தில் பரவ விடுவது தான் தற்போதைய டிரெண்டாக உள்ளது. ’ஜோக்கர்’ படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், சமீபத்தில் தனது இடுப்பு அழகை காட்டியபடி எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டார். இப்புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அவருக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக விஜய் பட நடிகை ஒருவரும் தனது இடுப்பு அழகை காட்டியபடி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

சித்திக் நடிப்பில் விஜய் நடித்த படம் ‘காவலன்.’ இதில் அசின் ஹீரோயினாக நடிக்க அவருக்கு நெருங்கிய தோழியாக மித்ரா என்பவர் நடித்திருந்தார். விஜய்க்கு மனைவியாக இவர் நடித்திருப்பார். இப்படத்திற்குப் பிறகு சில படங்களில் மித்ரா ஹீரோயினாகவும் நடித்தார்.

 

கேரளாவை சேர்ந்த மித்ரா, துணை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கி, படி படியாக உயர்ந்து ஹீரோயின் அந்தஸ்த்தை பெற்றாலும், தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இதனால், தனது கவர்ச்சி புகைப்படங்களை மித்ரா வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படங்களில் இடுப்பை காட்டியவாறு மித்ரா போஸ் கொடுக்க, தற்போது அந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Kaavalan Mithra

 

Mithra Kaavalan

 

Mithra Kaavalan

Related News

5936

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் வெளியானது!
Tuesday March-17 2026

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ் ' படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது...

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

Recent Gallery