பிக் பாஸ் லொஸ்லியாவும், கவினும் சும்மா இருந்தாலும், அவர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஆர்மிஸ்கள் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கு. தற்போது இலங்கையில் இருக்கும் லொஸ்லியாவும், சென்னையில் இருக்கும் கவினும், அவர் வேலையில் மும்முரம் காட்டி வந்தாலும், இருவருக்கும் இடையில் இருக்கும் காதல் ஒரு நாள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இருவரும் ஒரு வருடம் சந்திக்காமல் இருந்துவிட்டு, பிறகு சந்திக்கும் போது, இருவருக்கு இடையிலான காதல் இருந்தால், அப்போது காதலுக்கு ஓகே சொல்கிறேன், என்று லொஸ்லியாவின் அப்பா நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, கவின் தற்போது காதலை விட சினிமாவில் நடிப்பதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், லொஸ்லியா தனது ஆண் நண்பருடன் இருக்கும் சில புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த கவின் ஆர்மிகள், கதற தொடங்கிவிட்டார்கள். அண்ணன் பாவம் இல்லையா, இப்படி செய்யலாமா, என்று ஒரு ரசிகர் கேட்க, மற்றொருவர், அண்ணனை மறந்திட்டீங்களா? என்று கேட்கிறார்.
இப்படி லொஸ்லியாவின் புகைப்பட பதிவை பார்த்து கவின் ஆர்மிகள் கதறினாலும், லொஸ்லியா ஆர்மியோ லைக்கும், ஷேரும் என்று அந்த புகைப்பட தொகுப்பை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,
— LOSLIYA MARIYANESAN (@losliya_offl) December 2, 2019
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...