தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்த விஜயகாந்த், முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது உடல் நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது, அரசியல் பொதுக் கூட்டம், தேர்தல் பிரசாரம் என்று அவ்வபோது மக்களை சந்தித்து வரும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக சினிமாவில் களம் இறங்கியிருக்க, அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன் அரசியலில் இளம் இறங்கியிருக்கிறார்.
அரசியல் மட்டும் இன்றி பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடரின், பி.வி.சிந்து இடம்பெற்றுள்ள சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், விஜய பிரபாகரனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பெண்ணை அவர் மணக்கிறார். சமீபத்தில் அவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்,
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...