ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “நான் ரஜினி சாரின் சீனியர் ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிறகு ரஜினி என்பார்கள். ஆனால், அவருக்கும் ரஜினி சாருக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது. அவர் வித்தியாசமானவர்.
தமிழ், இந்தி என அனைத்து நடிகர்களிடமும் ரஜினிகாந்தின் சாயல் இருக்கும். தலைவர் ரசிகர்கல் என் ரசிகர்கள் கிடையாது. ஏனென்றால் நானே அவரது ரசிகன் தான்.
நிலவை காட்டி சாப்பாடு ஊட்டுவார்கள். நான் ரஜினி சாரை இயக்கிய நிலவில் இறங்கியது போன்ற அனுபவத்தை கொடுத்தது.” என்றார்.
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...