பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் பேவரைட் போட்டியாளராக திகழ்ந்த லொஸ்லியா, தமிழக ரசிகர்களின் மனதில் மிக நெருக்கமான இடத்தை பிடித்துவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல தமிழ்ப் படங்களின் வாய்ப்பு இவருக்கு கிடைத்தாலும், இவர் அனைத்தையும் நிராகரித்துவிட்டு இலங்கையில் தனது குடும்பத்தினருடன் நாட்களை கழித்து வருகிறார்.
இதற்கிடையே, லொஸ்லியா விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்றில் தோன்ற இருக்கிறார். பிரபல இயக்குநர் இயக்கும் இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், இப்படத்தில் லொஸ்லியாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பிக் பாஸ் முடிவடைந்த சில மாதங்கள் ஆன நிலையில், சமீபத்தில் தனது புதிய புகைபப்டங்களை சமூக வலைதளங்களில் வெளியீட்டிருக்கும் லொஸ்லியா, தான் விரைவில் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாவேன் என்பதை தான் சொல்லாமல் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, லொஸ்லியா வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்,


ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...