Latest News :

உச்சத்தை தொட்ட ரம்யா பாண்டியனின் கவர்ச்சி! - புதிய புகைப்படம் லீக்
Tuesday December-17 2019

இடுப்பழகி ரம்யா பாண்டியன், பட வாய்ப்புக்காக தனது இடுப்பில் உள்ள மடிப்பு பளிச்சென்று  தெரியும் வகையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிககள் மனதில் தீ பற்ற வைத்தார். அவரது இந்த புகைப்படங்களால் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்கான ரம்யாவுக்கு அவர் எதிர்ப்பார்த்தது மட்டும் கிடைக்கவே இல்லை என்பது தான் சோகம்.

 

‘ஜோக்கர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ரம்யா பாண்டியன், அதை தொடர்ந்து நடித்த சில படங்களிலும் ஹோம்லியான கதாப்பாத்திரங்கள் அமைந்த ஒரு பக்கம் இருக்க, அதன் பிறகு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால், தன்னால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க முடியும், என்ற ரீதியில், கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வந்தவரின், இடுப்பு புகைப்படம் தீயாக பரவ, அவரை பல்வேறு ஊடகங்கள் பேட்டி எடுத்தன. இருந்தாலும், அவர் எதிர்ப்பார்த்த பட வாய்ப்புகள் மட்டும் கிடைக்கவில்லை.

 

இதற்கிடையே, முகம் தெரியாமல் பின்புறமாக இருக்கும் டாப்ளஸ் புகைப்படம் ஒன்று வெளியாக, அது ரம்யா பாண்டியனின் புகைப்படம், என்றும் கூறப்பட்டது. ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார்.

 

இந்த நிலையில், புடவையில் கவர்ச்சி காட்டி வந்த ரம்யா பாண்டியன், தற்போது அந்த புடவையே இல்லாமல் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்த புகைப்படத்தை பார்த்தாவாது யாராவது அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா, என்று அவருடன் அவரது இடுப்பை ரசிக்கும் ரசிகர்களும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Ramya Pandiyan


Related News

6000

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery