பிரபல தொலைக்காட்சியில் முதன்மை தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி, திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளாகவே கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அவர் விவாகரத்துக்கு காரணம், அவருக்கு அதிகமான ஆண் நண்பர்கள் இருப்பது தான், என்று அவரது முன்னாள் கணவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், முன்னாள் கணவரின் குற்றச்சாட்டுக்கு டிடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதே சமயம், தொடர்ந்து தொகுப்பாளினி பணியை செய்து வருபவர், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், நீச்சல்குளத்தில் பிகினி உடையுடன் ஆண் ஒருவருடன் டிடி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆண் யார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புவதோடு, டிடி-யின் இத்தகைய புகைப்படத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், டிடி இரண்டாவது திருமணத்திற்கு தயராகி விட்டதாகவும், அவருடன் நீச்சள் குளத்தில் இருப்பவரை தான் டிடி திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து டிடி எந்த விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார். அவரது மவுனம் கலைந்தால் தான், அவருடன் நெருக்கமாக இருக்கும் ஆண் யார்? என்பது தெரிய வரும்.
இதோ அந்த புகைப்படம்,
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...