தனியார் தொலைக்காட்சிகள் பல திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், பிரபல தொலைக்காட்சி ஒன்று முதல் முறையாக நேற்று திரைக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கியது. இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பு மக்களிடம் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்றைய விருது விழாவில் அஜித் படம் பல விருதுகளை அள்ள, விஜய் படம் ஒரு விருதை கூட பெறவில்லை. இதனால், மக்களின் ஆதரவு அஜித்துக்கு தான் இருப்பதாக, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
2019 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இவ்விருதுகளில் விஜயின் பிகில் படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அதே சமயம் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பல விருதுகளை வென்றிருக்கிறது.
இதோ அந்த பட்டியல்:
Favorite Film of the Year - விஸ்வாசம்
Most Empowering Performer Of The Decade: அஜித்
Favorite Song of the Year: கண்ணான கண்ணே
Favorite Heroine : நயந்தாரா
Favorite Music Director: டி.இமான்
Best Singer Male : சித் ஸ்ரீராம்
Best Lyricist : தாமரை
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...