பல விருதுகளை பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைத்தா பாப்புலாரிட்டியை, தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற நல்ல படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர், அப்படத்தை தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகள் பெருஷாக அமையாததால், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரம்யாவின் இடுப்பழகு புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, சில பட வாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது. அவருக்கு கிடைத்திருக்கும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து டிவி நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வரும் ரம்யா பாண்டியன், எங்கே புடவையில் காட்டிய கவர்ச்சியால், அண்ணி, அக்கா வேடத்திற்கு அழைப்பார்களோ, என்று பயந்த் போய், தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்ட தொடங்கியிருக்கிறார்.
தற்போது மாடர் உடையில், தொடை தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்,




விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...