இந்தியாவில் சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மறுபக்கம், தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் கூட, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மையப்படுத்தி ‘பச்சை விளக்கு’ என்ற திரைப்படம் வெளியானது. அதில், நின்றுக் கொண்டிருக்கும் வாகனங்களில் மோதி தான் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஷ்மி, நேற்று மாலை கொடூரமான விபத்தில் சிக்கி, படுகாயம் அடைந்துள்ளார்.
மும்பை புனே சாலையில் விரைவு சாலையில் ஷபானா ஆஷ்மி காரில் சென்றுக் கொண்டிருந்த போது அவரது கார், ட்ரக் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த ஷபானா ஆஷ்மியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...