வி4 எண்டர்டைனர்ஸ் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ‘எம்.ஜி.ஆர் சிவாஜி அகாடமி திரைப்பட விருதுகள்’ என்ற பெயரில் தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சாதனைப் புரிந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 15 ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 34 வது ஆண்டு விழாவான இவ்விழாவில் பல முன்னணி கலைஞர்கள் கலந்துக் கொண்டார்கள்.
விருது மற்றும் பெற்றவர்கள் விபரம் இதோ:
எம்.ஜி.ஆர் - சிவாஜி விருது
இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் K.S.ரவிக்குமார்
இயக்குநர் P. வாசு
இயக்குநர் பாக்யராஜ்
பரட்சி தலைவி அம்மா விருது
நடிகர் பிரபு
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் விருது
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்
100 கலைஞர்களுக்கு ஒரே மேடையில் விருது வழங்கும் விழா:
2019ஆம் ஆண்டில் சாதனை புரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் நடன கலைஞர் சாண்டி அவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
கலைபுலி எஸ்.தாணு, G.தியாகராஜன், ஐசரி கணேஷ், AGS ரங்கராஜன், P.L.தேனப்பன், R.பார்த்திபன், சேரன், ராதா ரவி, கோவை சரளா, மனோபாலா, மகிழ் திருமேனி, ராஜேஷ் M செல்வா, ஹலிதா ஷமீம், சார்லி, ஆனந்தராஜ், தம்பி ராமையா, சதீஷ், ரோபோ ஷங்கர், யோகிபாபு, இமான் அண்ணாச்சி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் அமரேஷ், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர், கலை இயக்குனர் கிரண், நடன இயக்குனர் சாண்டி, பாடலாசிரியர் விவேக், பின்னணி பாடகர் வேல்முருகன், தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் வெங்கட் மாணிக்கம், ரமேஷ் குச்சிராயர், எடிட்டர் பிலோமின் ராஜ் ,மக்கள் தொடர்பாளர்கள் VP மணி, மதுரை செல்வம், யுவராஜ், குமரேசன், புகைப்பட கலைஞர் கிரண் சா, டிசைனர் மேக்ஸ், Knack Studios கல்யாணம், PVR திரையரங்கம் மீனா. இவர்களுடன் பெப்சி விஜயன், .R.K.சுரேஷ், ரங்கராஜ் பாண்டே, அர்ஜுன் சிதம்பரம், சிராக் ஜானி, அர்ஜுன் தாஸ், லிங்கா, டீஜே அருணாச்சலம், தீனா, இந்துஜா, ஷில்பா மஞ்சுநாத், காயத்ரி, ஸ்ம்ருதி வெங்கட், யாஷிகா ஆனந்த், ஷில்பா, அனகா, அபிராமி, வர்ஷா பொல்லம்மா, அம்மு அபிராமி, திரைப்பட விநியோகஸ்தர் ஜெனீஷ் ,புதுமுக இயக்குனர் சுரேஷ் காமாட்சி, K.R.பிரபு, பிரதீப் ரங்கநாதன், செழியன், ஹரிஷ் ராம், செல்வக்கண்ணன் , பார்த்திபன் தேசிங்கு, P.மாரிமுத்து, ஆதிக் ரவிச்சந்திரன், மாஸ்டர் கமலேஷ், பேபி பிரஜுனா சாரா, பேபி ஸ்ருதிகா, பேபி நிக்கிதா ஹாரிஸ், கென் கருணாஸ், லவ்லின் சந்திரசேகர், ராஜ் ஐயப்பா, இந்திரஜா ரோபோ ஷங்கர், சௌந்தரராஜா, KSG.வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது .
இவ்விழாவில் அபிராமி ராமநாதன், ஜெயசித்ரா, அம்பிகா, K.T.குஞ்சுமோன், பாண்டியராஜன், K.ராஜன், பிரமிட் நடராஜன், H.முரளி, சிவஸ்ரீ சிவா, RV உதயகுமார், பிரவீன்காந்த், V.பிரபாகர், ரவி மரியா, ஜான் மேக்ஸ், திருமலை, முருகன், பெரேரா, விஜி சந்திரசேகர், பானுபிரகாஷ், அயூப்கான், தனஞ்சயன், துஷ்யந்த், கஸ்தூரி ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்
போட்டோ கேலரி பார்க்க - https://www.cinemainbox.com/gallery-thumb/events-gallery/1261/1261.html
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...