Latest News :

கள்ளத்தொடர்பில் மின்னல் தீபா! - வைரலாகும் அந்தரங்க புகைப்படங்கள் இதோ
Wednesday February-12 2020

சரத்குமாரின் ‘மாயி’ திரைப்படத்தில் வடிவேலுவுக்கு பெண் பார்க்கும் போது, “வாம்மா மின்னலே...” என்று அழைத்ததும் மின்னல் போல வந்து போனவர் தான் தீபா. அப்படத்தில் பெரிதும் பிரபலமான இந்த காட்சியால், தீபா தனது பெயருடன் மின்னல் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். அப்படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த மின்னல் தீபா, தற்போது ‘யாரடி நீ மோகினி’ தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, கணவரை பிரிந்து வாழும் மின்னால் தீபாவை யாரோ ஒரு நபர் படப்பிடிப்புத் தளத்தில் அடித்துவிட்டு, ”நான் அவரை காதலிக்கிறேன், இது அவரது கணவருக்கும் தெரியும்” என்று சத்தம் போட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் அளித்த தீபா, தன்னை அடித்தவர் எனது குடும்ப நண்பர் என்றும், நட்பாக பழகியவர், தான் கணவரை பிரிந்து வாழ்வதை பயன்படுத்தி தன்னிடம் நெருக்கம் காட்டியதோடு, தன்னை காதலிப்பதாக தொந்தரவு செய்தவர், தற்போது படப்பிடிப்பு தளத்திற்கே வந்து தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.

 

மேலும், அவர் குறித்து போலீஸில் புகார் அளிக்க விரும்பவில்லை. தனக்கும், தனது கணவருக்கும் தெரிந்தவர் என்பதால், அவர் மீது போலீஸில் புகார் கொடுக்க விருப்பமில்லை, என்றும் மின்னல் தீபா தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், தீபாவை படப்பிடிப்பு தளத்தில் அடித்ததாக சொல்லப்படும் நபர், இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ளார். சிட்டிபாபு என்ற அந்த நபர் ”தீபாவின் காதலர் தான் நான். அவர் சொல்வது போல, குடும்ப நண்பர் கிடையாது. தீபாவும், நானும் தி பார்க் ஓட்டலில் உள்ள பப்பில் தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டோம். அதில் இருந்து நண்பர்களாக பழகினோம். பிறகு அவர் என்னை காதலிப்பதாக கூறினார். என்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை, என்று கூறியவர், நான் எப்போதும் அவருடன் மட்டுமே இருக்க வேண்டும், என்று விரும்பினார். ஆனால், நான் என் நண்பர்களுடன் அதிகம் நேரம் செலவிடுவதை விரும்பாத அவர், என்னை பற்றி என் நண்பர்களிடம் தவறாக கூறினார். அதனால் தான் நான் அவரிடம் சில நாட்கள் பேசாமல் இருந்தேன். எதற்காக இப்படி செய்தாய், என்று கேட்பதற்காக தான் படப்பிடிப்பு தளத்திற்கும் சென்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், தீபாவும் தானும் மிக நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களையும் சிட்டி பாபு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு, தீபா சொல்வது பொய் என்பதையும் நிரூபித்த அந்த புகைப்படங்கள் இதோ,

 

Minnal Deepa

 

Minnal Deepa

 

Minnal Deepa

 

Minnal Deepa

Related News

6204

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

‘ஹேப்பி ராஜ்’ போன்ற குடும்பக் கதைகள் தான் இன்று தேவை – விஜய் சேதுபதி
Tuesday March-17 2026

ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...

Recent Gallery