Latest News :

மணிரத்னம் படத்திற்கு முன்பாக ஹாலிவுட் படத்தில் நடிக்கும் சிம்பு!
Sunday September-17 2017

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தோல்விக்கு பிறகு சிம்பு படங்கள் ஏடும் இன்றி இருந்த நிலையில், திடீரென்று ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்தார். இதற்கிடையே மணிரத்னத்தின் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

 

மணிரத்னத்தின் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதால், அதற்கு முன்பாக தான் இயக்கி நடிக்க இருக்கும் ஹாலிவுட் படத்தை முடித்துவிட சிம்பு திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் சிம்பு, டிசம்பர் மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜனவரி மாதம் மணிரத்னம் படத்தில் இணைய முடிவு செய்துள்ளாராம். 

 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்ய உள்ளார்.

 

முழுக்கு முழுக்க ஹாலிவுட்டில் படமாக்கப்பட உள்ள இப்படத்தை, பிறகு மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட சிம்பு முடிவு செய்துள்ளாராம்.

Related News

621

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery