சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. இப்படத்தை தொடர்ந்து ‘தெகிடி’, ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘ஈட்டி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, பட வாய்ப்பு கொடுப்பதாக கூறி இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறிய ஷாலு ஷம்மு, அதன் மூலம் பல ஊடகங்களுக்கு பேட்டியும் கொடுத்தார். இதையடுத்து சினிமா துறையில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால், மீ டூ குறித்து பேட்டி கொடுப்பதை நிறுத்திவிட்டார்.
தற்போது, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். இதன் மூலம், சோசியல் மீடியாக்களில் ஷாலு ஷம்மு ஆக்டிவாக இருப்பதோடு, அவரது கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்ஸ் கொடுப்பதால், புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி, ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துவிட்டது. ஆம், இதுவரை ஆடையுடன் கவர்ச்சிக் காட்டி வந்த ஷாலு, நேற்றைய புகைப்படத்தில் ஆடை இல்லாமல் இருந்தார். உடலின் சில பாகங்களை ரோஜா இதழ்களால் மறைத்தபடி முழு நிர்வாண கோலத்தில் ஷாலு ஷம்மு வெளியிட்ட அந்த புகைப்படத்திற்கு சிலர் வரவேற்பு தெரிவித்தாலும், பலர் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, கவர்ச்சியை குறைத்துக் கொள்வது நல்லது, என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,
நிர்வாண கோலத்தில் @ShaluShamu pic.twitter.com/LYC4Jvsjhl
— CinemaInbox (@CinemaInbox) February 15, 2020
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...
ஜெயவர்தன் தயாரிப்பில், மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வெளியீட்டுக்கு முந்த நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது...