காதலர்களாக இருந்து பிரிந்த சிம்புவும், ஹன்சிகாவும் தற்போது ‘மஹா’ என்ற படத்திற்காக இணைந்திருக்கிறார்கள் என்பத் அனைவரம் அறிந்தது தான். இப்படத்தில் சிம்பு விமான ஓட்டுநர் வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயின் சப்ஜக்ட்டான இப்படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் 40 நிமிடங்கள் மட்டுமே வருமாம்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் நிலையில், சிம்புவும், ஹன்சிகாவும் மீண்டும் நெருக்கமாக பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு சிம்பு மற்றும் ஹன்சிகா, நெருக்கமாக இருப்பது போன்ற ‘மஹா’ படத்தின் புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், ‘மஹா’ படத்தில் வில்லனாக ஸ்ரீகாந்த் நடிப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதோடு, ஸ்ரீகாந்த் சிறையில் இருப்பது போலவும், அவர் தலையை நோக்கி இரண்டு போலீஸ்காரர்கள் துப்பாக்கியை பிடித்தபடி இருப்பது போன்ற புகைப்படம் அதில் இடம்பெற்றுள்ளது.

அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...