Latest News :

தமிழில் களம் இறங்கும் அமெரிக்க லைவ் ரேடியோ! - விஜய் சேதுபதி துவக்கி வைத்தார்
Thursday February-20 2020

உலகம் முழுக்க பரவியிருக்கும் தமிழர்களால், தமிழ் மொழியின் பெருமை உலகம் முழுவதும் பரவி வருவதோடு, உலகில் உள்ள பல்வேறு துறையைச் சார்ந்தவர்கள் தங்களது துறையை தமிழியிலும் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், அமெரிக்காவைச் சார்ந்த பிரபல ரேடியோவான யூனிவர்செல் லைவ் ரேடியோ, என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழில் களம் இறங்குகிறது.

 

தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய  வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையை துவக்கியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த சேவையை துவக்கி வைத்தார்.  

 

தங்களது தமிழ் சேவையை துவக்கி வைத்த விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த யூனிவர்செல் லைவ் ரேடியோ குழுவினர், எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யூனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக  அமெரிக்கா மற்றும் இந்தியாவில்   பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை  நாள்தோறும்  மகிழ்விக்க  மற்றும் தங்களின்  நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை நிரூபிக்க வருகிறார்கள், என்று தெரிவித்துள்ளனர்.

 

ரேடியோ ஜாக்கி மற்றும் அவர்கள் நிகழ்ச்சிக்கான பட்டியல் உங்களுக்காக:

 

1.Rj Porco for Vanakam USA and Manadhin Neram

 

2. Rj Shobana for just Relax please and tea kada bench

 

3. Rj Sundar for Namaku Soru than Mukiyam and Konjam fun neraya paatu.

 

4. Rj Rishi for Oora Suthalam Vanga

 

5. Rj Sathish for Daily Diary with Legend Story.

 

6. Rj Tamiz for Cinewood and Political Corner.

 

7. Rj Thendral for  Vetti Neayam and Political Corner

 

8. Rj Ramesh for  Podu Thileley

 

9. Rj Anbarasi Voice over Artist

 

இதன் ஒரு அங்கமாக மாற மற்றும் எங்களை தொடர்புகொள்ள www.universalradio.live

Related News

6230

காமெடி நடிகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ‘கலப்பை மக்கள் இயக்கம்’!
Thursday November-20 2025

பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...

’மாண்புமிகு பறை’ தலைப்பே ஆழமாக சிந்திக்க வைக்கிறது - தொல்.திருமாவளவன் பாராட்டு
Thursday November-20 2025

அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...

Recent Gallery