சினிமா நடிகைகள் பலர் அவ்வபோது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், பிரபல நடிகை ஒருவர் தனது 76 வயதில் பிகினி உடையில் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
அந்த நடிகை வேறு யாருமல்ல, பிரபல பாலிவுட் நடிகை தனுஜா தான். இவர் பாலிவுட் நடிகை காஜோலின் அம்மா என்பது குறிப்பிடத்தக்கது.
கஜோலின் சகோதரி தனிஷா முகர்ஜி, சமீபத்தில் தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அவர் பார்ட்டி வைத்துள்ளார். இந்த பார்ட்டியின் போது, பலர் நீச்சள் குலத்தில் குளித்தவாறு பிகினி உடையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதில், 76 வயதாகும் காஜோலின் அம்மா நடிகை தனுஜாவும் பிகினி உடையில் புகைப்படம் எடுத்துள்ளார்.
நடிகர் முகர்ஜி தற்போது இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பெரும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...