நடிகை அமலா பால் இயக்குநர் விஜயை விவாகரத்து செய்ததற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது வேறு ஒரு நபரை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால், அவர் யார் என்பதை இதுவரை அவர் அறிவிக்கவில்லை.
அதே சமயம், சர்ச்சையான திரைப்படங்களில் நடித்து வரும் அமலா பால், ‘ஆடை’ படத்தில் நிர்வாணமாக நடித்ததை தொடர்ந்து, தெலுங்குத் திரைப்படம் ஒன்றி, சுய இன்பம் காணும் காட்சி ஒன்றிலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர், ஓட்டல், பார்ட்டி, பப் என்று தனது நண்பர்களுடன் செல்வதோடு, யோகா, உடற் பயிற்சி ஆகியவற்றிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் அமலா பால் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், அமலா பால் தனது நண்பரை இருக்கி அணைத்து கட்டி பிடித்து, வெறித்தனமான முத்தங்களுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களி வெளியாகியுள்ளது.
அமலா பாலின், பெண் தோழி ஒருவர் இந்தி பாட்டு ஒன்றை பாட, திடீரென்று ஓடு வரும் அமலா பால், அவர் முகத்தை தனது முகத்துடன் சேர்த்து, பல உம்மாக்களை கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணே வெட்கப்பட்டு, சிறித்து அமலா பாலை தள்ளி விட, அது வரை அமலா பால் மெய் மறந்து உம்மா கொடுக்கிறார்.
இதோ அந்த உம்மா...வீடியோ
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...